2025ல் பெண்களுக்கான சிறந்த ஸ்கூட்டர்கள்

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்: விலை வரம்பு: ரூ.65,000 - ரூ.70,000. மைலேஜ்: 50–55 கிமீ/லி. ஹோண்டா ஆக்டிவா 6ஜி: விலை வரம்பு: ரூ.75,000 - ரூ.85,000. மைலேஜ்: 45-50 கிமீ/லி. ஹீரோ ப்ளேஷர் பிளஸ்: விலை வரம்பு: ரூ.70,000 - ரூ.78,000 மைலேஜ்: 50–55 கிமீ/லி. சுசுகி ஆஷஸ் 125: விலை வரம்பு: ரூ.85,000 - ரூ.95,000 மைலேஜ்: 47–52 கிமீ/லி. யமஹா பாசினோ 125 Fi ஹைப்ரிட்: விலை வரம்பு: ரூ.85,000 - ரூ.95,000 மைலேஜ்: 55-60 கிமீ/லி போன்றவற்றை வாங்கலாம்.

தொடர்புடைய செய்தி