* அறியாமையில் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
* திருமணத் தடைகள் நீங்கும்.
* கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
* குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு விரத வழிபாடு நன்மை தரும்.
* நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.