உள்ளாடை இல்லாமல் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்குவதால், உடலுக்கு காற்றோட்டம் கிடைத்து வியர்வை குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு, ஈரப்பதம் குறைவதால் ஆரோக்கியம் மேம்படலாம். ஆண்களுக்கும் அதிக வெப்பம் குறைய உதவுகிறது. ஆனால், சுத்தமான படுக்கை மற்றும் சுகாதார பழக்கங்கள் அவசியம். தினமும் உடைகளை மாற்றி, உடல் சுத்தமாக வைத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தூக்கத்தை பெறலாம். இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி