வெந்நீரில் எலுமிச்சை சேர்த்து குடிப்பதன் பயன்கள்

காலை நேரத்தில் வெந்நீரில் எலுமிச்சை சேர்த்து குடிப்பது உடலில் இருக்கக்கூடிய நச்சு பொருட்களை வெளியேற்ற உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றுப்போக்கு, வீக்கம் போன்றவற்றை குறைக்கும் எனப்படுகிறது. வைட்டமின் C அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சருமம் பிரகாசமாகி கரும்புள்ளிகள் குறையும் எனவும் மெட்டபாலிசம் வேகம் அதிகரித்து உடல் எடை குறைக்க உதவுகிறது எனவும் கூறப்படுகிறது. தினமும் ஒரு கப் போதும் நல்ல பலன் தரும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி