தவெகவில் இணைந்த தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். சமீபகாலமாக தவெகவிற்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் தாடி பாலாஜி, இன்று அக்கட்சியின் பொதுச்செயலளார் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் கட்சியில் இணைந்ததையடுத்து புஸ்ஸி ஆனத்தின் காலில் விழுத்து ஆசிர்வாதம் வாங்கினார். தீவிர திமுக ஆதரவாளரான தாடி பாலாஜி தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: ABP Nadu

தொடர்புடைய செய்தி