உறுதுணையாக இருங்கள் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை

பதவி ஆசைக்காகக் கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் தன் மீது அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்த தியாகத்திற்கும் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், கட்சி மேலும் வலுப்பெற தொண்டர்களும் நிர்வாகிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி