2025-26ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 'பி' பிரிவில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர். இந்த ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை. 2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான், ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தத்தில் சேர்த்த பிசிசிஐ, இஷான் கிஷனை இன்னும் இணைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி