தொட்டாலே உதிரும் 'பாஷ்யம்' குடியிருப்புகள்: அதிர்ச்சியில் குடியிருப்புவாசிகள்

ஸ்ரீபெரும்புதூரில் 'பாஷ்யம்' நிறுவனம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் தரமின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குடியிருப்புகளின் தூண்கள், கதவுகள் ஆகியவை தொட்டவுடனேயே உடைந்து விழுவதாக குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வீடுகள் தற்போது உதிர தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 'பாஷ்யம்' நிறுவனத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி