முதல்வரை வரவேற்க பேனர்.. அறப்போர் இயக்கம் கண்டனம்

மேட்டூர் அணையில் நீர் திறப்பிற்காக சேலம் சென்ற முதல்வர் விஜய்யை வரவேற்க வழிநெடுகிலும் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களுக்கு அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. "இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் சேலம் ஆட்சியர், போலீசார் பேனர்களுக்குப் பாதுகாப்புப் பணி செய்வதை நிறுத்த வேண்டும்" என முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி