மே 1 (வெள்ளி) - தொழிலாளர் தினம், மே 3 (ஞாயிறு) - வார விடுமுறை, மே 9 (சனி) - இரண்டாம் சனிக்கிழமை, மே 10 (ஞாயிறு) - வார விடுமுறை, மே 16 (சனி) - சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், மே 17 (ஞாயிறு) - வார விடுமுறை, மே 23 (சனி) - நான்காம் சனிக்கிழமை, மே 24 (ஞாயிறு) - வார விடுமுறை, மே 26 (செவ்வாய்) - காஜி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள் , மே 27 (புதன்) - பக்ரீத், மே 28 (வியாழன்) - பக்ரீத் (ஈத்-உல்-ஜுஹா) , மே 31 (ஞாயிறு) - வார விடுமுறை
ஐசிசி தரவரிசை: டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம், இந்தியா முன்னேற்றம்