குறைவான வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள்

பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை அடமானமாக வைத்து, கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான வங்கிகள் 8% முதல் 12% வரையிலான வட்டி விகிதத்தில் நகைக்கடன்களை வழங்குகின்றன. குறிப்பாக, அரசு வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்களை காட்டிலும் சற்று குறைவான வட்டியையே வசூலிக்கின்றன. அதன்படி ஆக்சிஸ் வங்கி 8.90%, பேங்க் ஆப் பரோடா 9.15%, ஐசிஐசிஐ வங்கி 9.25%, பஜாஜ் ஃபைனான்ஸ் 9.50% வட்டியில் நகைக்கடன்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி