பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் (DDBA), தனியார் வங்கியாளர் - ரேடியன்ஸ் தனியார், வெல்த் ஸ்ட்ராடஜிஸ்ட் (முதலீடு மற்றும் காப்பீடு), ப்ராடக்ட் ஹெட், ஹெட்ஷிப், ஹெட்ஷிப் மேலாளர், போர்ட்ஃபோலியோ ஆராய்ச்சி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
சம்பளம்: ரூ.10 லட்சம் (ஆண்டுக்கு)
கடைசி தேதி: 15.04.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.bankofbaroda.in/