நிறுவனம்:IOB Bank
பணியின் பெயர்:Office Assistant, Attender
பணியிடங்கள்: 03
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
வயது வரம்பு: 22 முதல் 40 வயது வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf
இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.