அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் வங்கிகளுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும், 4 ஞாயிற்றுக்கிழமைகள், அக்டோபர் 10 மற்றும் 24 ஆகிய 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள், காந்தி ஜெயந்தி, விஜயதசமி, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை நாட்கள் என மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕