ஜூலையில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

ஜூலை மாதத்தில் ஞாயிறு, 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மற்றும் மாநில வாரியான உள்ளூர் விடுமுறைகள் என மொத்தம் 12 நாட்கள் வங்கி கிளைகள் செயல்படாது. இதனால் காசோலை டெபாசிட், கேஒய்சி போன்ற பணிகள் பாதிக்கப்படலாம் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். எனினும் ஏடிஎம், மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் எந்தவொரு தடையுமின்றி வழக்கம்போல் இயங்கும்.

தொடர்புடைய செய்தி