வங்கதேச கலவரம்.. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் நடந்த கலவரம் குறித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஷேக் ஹசீனா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி