உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேசம் விலகல்

2026 டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டாக்காவில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் விளையாட முடியாது என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி