வங்கதேச Ex.பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஜூலையில் வெடித்த அந்த கலவரங்களுக்கு முன்னாள் பிரதமரே முதற்காரணம் என்றும், அதில் 1,400 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி