"பராசக்தி படத்தை தடை செய்க" - தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான 'பராசக்தி' படத்தை தடை செய்ய வேண்டும். அப்படத்தில் உள்ள வரலாற்றில் நடைபெறாத அனைத்து காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். படத்தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை துணைத் தலைவர் அருண் பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி