தங்கம் அணிய தடை.. மீறினால் அபராதம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தங்கம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவுன்சார்–பவர் பகுதியில் உள்ள மக்கள், தங்கம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருவதால், திருமண நிகழ்வுகளில் பெண்கள் மாங்கல்யம், மூக்குத்தி, காதணி ஆகிய ஆபரணங்களை மட்டும் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதியை மீறினால் ரூ.50,000 அபராதம் வழங்க வேண்டும் என கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி