“TN2026" திரைப்படத்திற்கு தடை?.. நீதிமன்றத்தில் வழக்கு

நட்டி நட்ராஜ், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் இளவரசு நடிப்பில் உருவான “TN2026” படம் வருகிற ஏப்.10ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘இந்த திரைப்படத்தை தமிழக தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. TN 2026 திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், தவெக தலைவர் விஜயை விமர்சித்து இருப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார்.

தொடர்புடைய செய்தி