திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்க தடை

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமி அன்று இரவில் கடற்கரையில் தங்கி மறுநாள் தரிசனம் செய்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குவிந்து வருகின்றனர். சமீப காலமாக கோயில் முன்பு தங்கும் பக்தர்களிடம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோயில் நிர்வாகம் இன்று முதல் கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் யாரும் தங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி