பீகாரில் திறந்தவெளி இறைச்சி விற்பனைக்குத் தடை: துணை முதல்வர் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் சாலையோர மற்றும் திறந்தவெளிகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. சுகாதாரத்தை பேணும் வகையில், இனி உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே இறைச்சி விற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி