டெல்லியில் பட்டாசு வெடிக்க இருந்த தடை நீக்கம்

டெல்லியில் அக்., 18ஆம் தேதி முதல் அக்., 21ஆம் தேதி வரை மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிக்க இருந்த தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பட்டாசுகளை இப்போதே மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி