OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை.. மதுபிரியர்களுக்கு ஷாக்

மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி, ஓல்ட் மங்கின் தி லெஜண்ட், கோல்ட் ரிசர்வ் மற்றும் XXX மெச்சூர்டு ஆகிய 3 வகை ரம்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் தடை விதித்துள்ளது. ரம் உற்பத்தியில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பக்குவப்பட்ட ரம் ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாகவும், '7 ஆண்டுகள் பழமையான கலவை' என்ற லேபிள் கூற்று தவறானது என்றும் FSSAI தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி