Ball Tampering குற்றச்சாட்டு - TNCA விளக்கம்

TNPL: திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி குற்றச்சாட்டியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், "பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை. சந்தேகத்திற்குரிய துண்டுகள் இரு அணிகளுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டவை. உரிய ஆதாரங்கள் இருந்தால் தனி ஆணையத்திடம் நாளை பிற்பகல் 3 மணிக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்" என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி