குழந்தை திருமணத்தை ஒழிக்க புதிய இலக்கு ‘பால் விவாஹ் முக்த் பாரத்’ பிரச்சாரம்

இந்தியாவில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் குழந்தை திருமணத்தை ஒழிக்கும் நோக்கில் 'பால் விவாஹ் முக்த் பாரத்' பிரச்சாரத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 2026-க்குள் குழந்தை திருமணங்களை 10% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக விளிம்பு நிலை சமூகங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குழந்தை திருமணங்களை தடுத்து பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி