பக்ரீத் விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம்

பக்ரீத், வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. ஜூன் 5, 6, 8-ம் தேதி சுப முகூர்த்த தினமாகும். அதேபோல் வரும் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதிக்காக 4 நாள்களுக்கும் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி