3வது காலாண்டில் ரூ.34 கோடியை இழந்த பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில், மொத்த லாப வரம்பில் ஏற்பட்ட சுருக்கம் உள்ளிட்ட காரணமாக, ரூ.34.10 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3வது காலாண்டில் நிறுவனம் ரூ. 33.36 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதே வேளையில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலாண்டிலிருந்த ரூ.1,289.72 கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் காலாண்டில் இது 18.5% சரிந்து ரூ. 1,050.91 கோடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி