தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநில மாநாட்டில், தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறியுள்ளார். சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை, புறநானூறு ஆகியவற்றில் கூறப்பட்ட பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையை கூறியுள்ளார். புதிதாக அரசியலுக்கு வந்துள்ள தன்னை சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியனுடன் ஒப்பிட்டு, தன்னை விமர்சிப்பவர்களுக்கு தனது ஸ்டைலில் பதிலடி தந்துள்ளார்.
நன்றி: News18 Tamil Nadu