கழிவறையில் வீசப்பட்டுக் கிடந்த பச்சிளங்குழந்தை மீட்பு

சென்னை சோழிங்கநல்லூர் நீதிமன்றம் அருகேயுள்ள அரசு கழிவறையில் வீசப்பட்டுக் கிடந்த பிறந்து ஒருநாளே ஆன பச்சிளங்குழந்தையை செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகர் பத்திரமாக மீட்டார். குழந்தையைத் தனது வாகனத்திலேயே கொண்டு சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார். தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் யார்?, எதற்கான குழந்தையை வீசிவிட்டுச் சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி