விஜய் லாலிபாப் சாப்பிடுற பேபி.. ஒரேபோடாக போட்ட பிரேமலதா

சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து பிரேமலதா வாக்கு சேகரித்தார். அப்போது மேடையில் தவெக தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த அவர், "இது 75 வருடப் பழமையான கட்சி; ஆனால் நீங்கள் இப்போதுதான் லாலிபாப் சாப்பிடும் குழந்தை. அரசியலில் நீங்கள் சின்னப் பையன்தான்; ஹீரோ இல்லை" என்று விமர்சித்துப் பேசினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி