அமைச்சர் ராஜ்மோகனுடன் பபாசி நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாட்டில் பொது நூலகங்களுக்கான புத்தக தேர்வு, கொள்முதலில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அண்மையில் எழுந்த புத்தக கொள்முதல் முறைகேடு புகார்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகனுடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) நிர்வாகிகள் இன்று (நவ.9) நேரில் ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது, முறைகேடுகளை தடுத்து வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் பதிப்பாளர்கள் சந்திக்கும் நடைமுறை சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕