சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில், தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, அயோத்திதாசரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக அரசுமுறை நிகழ்ச்சிக்காக வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:News18