அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. கார் பரிசு வென்ற பாலமுருகன்

புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 937 அவிழ்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை பரிசாக வென்றார். 17 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்த கார்த்திக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 16 ரஞ்சித் 3ம் இடம் பிடித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி