இங்கி., கேப்டன் ஸ்டோக்ஸை கிண்டல் செய்த ஆஸி., ஊடகம்

ஆஷஸ் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்,  'தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்' செய்தி நிறுவனம், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்ததாக தெரிகிறது. நடப்பு தொடரில் ஸ்டோக்ஸ் பந்துவீச மாட்டார் என்பதை குறிக்கும் வகையில் ‘NO BALLS’ என தலைப்புச் செய்தியாக வெளியிட்டு கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் காயம் அடைந்த அவர் அதிலிருந்து மீண்டு தற்போது பயிற்சியில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி