ஆகஸ்ட் 7ஆம் தேதி அமைதிப் பேரணி: திமுக அறிவிப்பு!

ஆகஸ்ட் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஆகஸ்ட் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. அன்று காலை 7 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முடிவடையும்.

தொடர்புடைய செய்தி