Q சீரிஸ் காரை அப்டேட் செய்த ஆடி நிறுவனம்.. என்னென்ன ஸ்பெஷல்?

ஆடி நிறுவனம், சிக்னேச்சர் வரிசையில் கியூ3, கியூ 3 ஸ்போர்ட் பேக் மற்றும் கியூ5 ஆகிய லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 கார்களிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. புதிய கியூ3 மாடலில் 18 இன்ச் வி-ஸ்போக் அலாய் வீல்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி