பயணிகள் கவனத்திற்கு.. ரயில்வேயில் புதிய முன்பதிவு நடைமுறை

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் சில அதிரடி மாற்றங்களை ரயில்வே கொண்டுவந்துள்ளது. அதன்படி, முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பதிவின்போதே கீழ் படுக்கை வழங்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணம் செய்பவர்களுக்கு படுத்து உறங்குவதற்கான இருக்கை கிடைக்கும். சைடு அப்பர் பெர்த் முன்பதிவு செய்தவர்களுக்கு, இதே நேரத்தில் சைடு லோவர் பெர்த்தில் அமர உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி