விவசாயிகள் கவனத்திற்கு: கோடையில் லாபம் தரும் பயிர்கள்

கோடைகாலத்தில் நிலவும் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய கம்பு, சோளம், காராமணி மற்றும் தர்பூசணி போன்ற பயிர்களை சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித்தரும். இப்பயிர்களுக்கு குறைந்த அளவிலான தண்ணீரே போதுமானது என்பதோடு, இவை குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகிவிடுகின்றன. எனவே, நீர் பற்றாக்குறை உள்ள காலங்களிலும் மண்ணின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, கோடை உழவு மேற்கொண்டு விவசாயிகள் தங்களது வருவாயை பெருக்கி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி