100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு?

வளைகுடா பகுதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை கடந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.5-ம், டீசலில் ரூ.23-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200-ம் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕