தண்ணீர் கேட்ட பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்.. கள்ளக்குறிச்சியில் பதற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பொதுமக்கள் கூட்டல் கூட்டமாக கையில் கட்டைகளுடன் ஆவேசமாக நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மாற்றுசமூகத்தைச் சேர்ந்தவர்களின் பகுதியில் இருந்து, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் இணைப்புக் கேட்டுள்ளனர். அவர்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி