பிரியாணி கடையில் பரோட்டா கேட்டு அட்ராசிட்டி.. ஹோட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

கும்பகோணம் அருகே பிரியாணி கடையில் பரோட்டா கேட்டு ரகளை செய்த கும்பல், இல்லை என கூறியதால் ஹோட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்ததுடன், மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி