அரசு விவகாரங்களில் கட்சியினர் தலையிடக் கூடாது என்ற அமைச்சர் ஆனந்தின் உத்தரவை மீறி, சென்னை மாநகராட்சி 15-வது மண்டலக் குழு கூட்டத்தில் தவெகவினர் புகுந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சரவண மூர்த்தி கலந்துகொண்ட இக்கூட்டத்திற்குள் நுழைந்த அவரது ஆதரவாளர்கள், ரீல்ஸ் எடுத்ததுடன் மைக் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுரைகளையும் வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி: நியூஸ் 18