2026-ம் ஆண்டு தடகள கூட்டமைப்பு கோப்பை போட்டியில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குரிந்தர்வீர்சிங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து, 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய தேசிய வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
நன்றி:News18