அடல் பென்ஷன் யோஜனா.. மாதம் ரூ.5000 ஓய்வூதியம்

அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் 18 வயதுள்ள ஒருவர் மாதந்தோறும் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு, அவருக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும். 30 வயதுள்ள ஒருவர் மாதந்தோறும் ரூ.577 முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.5,000 ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் சேர உங்கள் ஊரில் இருக்கும் தபால் நிலையத்தின் கிளைக்குச் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பலன் பெறலாம்.

தொடர்புடைய செய்தி