பூமியை நோக்கி வரும் 2026 JH2 சிறுகோள்!

புதிதாகக் கண்டறியப்பட்ட '2026 JH2' என்ற அப்பல்லோ வகை சிறுகோள், இன்று (மே 18) இரவு 9:53 மணிக்குச் சந்திரனின் சுற்றுப்பாதைக்குள் பூமிக்கு மிக அருகில் 91,135 கி.மீ தொலைவில் கடக்கவுள்ளது. மணிக்கு 31,248 கி.மீ வேகத்தில் பாயும் இது 15-35 மீட்டர் அகலமுடையது. 25 மீட்டருக்கும் குறைவான பாறைகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் என்பதால், இதனால் பூமிக்கு எந்தச் சேதமும் இல்லை என நாசா நிம்மதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி