கிரேன் டயரில் சிக்கிய உதவியாளர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (37). இவர்  கிரேன் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று (பிப்., 04) அதிகாலை குளித்தலை சுங்ககேட் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அஜித்குமார் முன் சக்கர டயரை சோதனை செய்தபோது ஓட்டுநர் கிரேனை இயக்கியதில் அஜித்குமார் தொடை மீது ஏறியது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி