தமிழகத்தில் ஏப்ரல் 11-ல் சட்டமன்ற தேர்தல்? பி.எல். சந்தோஷ் தகவல்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவரும், தேசிய அமைப்பு பொதுச்செயலாளருமான பி.எல்.சந்தோஷ் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பு மார்ச் 8 முதல் 12-ம் தேதிக்குள் வெளியாகக்கூடும் என்றும், முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளிடையே குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி