அசாம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அசாம் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து,10.56 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு பட்டியலின்படி, அசாமில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஜனவரி 22 வரை புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், பிப்ரவரி 10 அன்று இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி